Showing posts with label வந்தே மாதரம். Show all posts
Showing posts with label வந்தே மாதரம். Show all posts

Wednesday, 26 July 2017

வந்தே (ஏ)மாத்தறோம் - தமிழில்

வந்தே மாதரம் பாடலை தமிழ்படுத்தி அனைத்து தமிழக பள்ளிகளிலும் பாட நீத்மன்றம் உத்தரவிட்டதற்கிணங்க  இதோ ! ஃப்ரீயாவே உங்களுக்கு தமிழ்படுத்தி தந்துள்ளோம். பாடுங்க!
ஜாதுநாத் பட்டாச்சாரி இசையமைத்த பழைய மெட்டில் ஆனந்தமாக பாடவும்..
//””வந்து ஏமாத்தறோம்””//
வந்தே (ஏ)மாத்தறோம்!
வந்தே (ஏ)மாத்தறோம்!
ஏமாறுங்க! முட்டாள்களே!
தினம் தினம் ஏமாறுங்க!
கணக்கில்லாம ஏமாறுங்க!
ஏமாத்தறோம்.
வந்தே (ஏ)மாத்தறோம்.!
இது இந்து நாடுன்னு மட்டுமா
சொல்லி
வெறுப்பை உண்டாக்குறோம்.
இந்தியான்னேலே இந்துக்களுக்குன்னு
சொல்லியும்
வெறுப்பை விதைக்கிறோம்.
ஏமாறுங்க!வெக்கமில்லாம் ஏமாறுங்க!
திருந்தாத ஜென்மங்க நீங்க!
ஏமாறுங்க!
வந்தே (ஏ)மாத்தறோம்.
கோடி கோடி வருசமா 
செய்யாததை நம்ம
மோடி செஞ்சுட்டாரே?
மோடியை விட்டா எந்த
கேடியும் உங்களுக்கு
வக்கிருக்கா?
மூத்திரம், சாணியை
குடிச்சு வாழுற
வாழ்க்கை
ஒண்ணு மட்டுமே உங்க விதி.
அதுதானே கதி..
விமானம் விட்டோம்,
ராக்கெட் விட்டோம்னு சொன்னா
நம்புறதுதானே உங்க விதி.
விதியை உண்டாக்குனதே
கிருஷ்ணன் தானே!
அவன் ராமன் தானே!
மசூதிய இடிப்போம்,
மாட்டை தொட்டா அடிப்போம்!
ராமர் பாலம் மிராக்கிள்னு
சொல்லுவோம்.
ராமர் சிவில் இஞ்சினியர்னு
சேத்தே சொல்லுவோம்.
நம்புங்க!
ஏமாறுங்க.
ஏமாத்தறோம்..
வந்தே மாத்தறோம்.
வந்தே மாத்தறோம்.
-தம்பி பிரபு
26/07/2017

(இந்தியனா இருந்தா பத்து குழுக்களுக்காவது பகிரவும்.....ஹி..ஹி)