Friday 17 March 2017

மிச்சம்

காதல் கோப்பையின்
கடைசி துளி கேட்டது?
'என்னையாவது மிச்சம்
வையேன்...'

மச்சக்காரனிடம்,
மிச்சமாவது, சொச்சமாவது?
சொச்சத்தையும்
குடித்துவிட்டு சொன்னேன்...

'மிச்சம் வைக்கிற
காதலியா அவள்?' என.

No comments:

Post a Comment