Tuesday, 22 October 2013

வெண்ணிலவு

கதிரவன் எந்தன் எஜமானன்,
வளர்பிறை தேய்பிறை என் பனிக்காலம்,
வெளிச்சம் எந்தன் சம்பாத்தியம் - அதை
பூமிக்கு தருவதே என் செலவு;
கவிஞனின் கவிதையில் என் வரவு!
காவிய நயகிகள் என் போன்ற அழகு!

அழகான எனது பெயர் வெண்ணிலவு!

No comments:

Post a Comment