Tuesday, 22 October 2013

சாதி பீதி

ஆளுக்கொரு சாதியென்று
சாதிக்கொரு வீதியென்று
வீதியெல்லாம் பெரும் பீதியாகி
வியாதியாகி போனது - நம் 
மிச்சம் மீதி.
பேதியாய் போனது

சமூக நீதி.

No comments:

Post a Comment